ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்த பக்தர்கள்..!

0 2771

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய இன்று முதல் இலவச டோக்கன் வழங்கப்படுவதால், ஏராளமானோர் முகக்கவசம் அணிந்தபடி வரிசையில் காத்திருந்தனர்.

திருமலை அடிவாரத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே சீனிவாசன் தங்கும் வளாகத்தில் இலவச டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டையைக் காண்பித்து தரிசன டோக்கன்களை பெறுவதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். நாளொன்றுக்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments