அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக இ.பி.எஸ். குற்றச்சாட்டு

0 3310
சிறப்பு கவன தீர்மானத்திற்கு அனுமதி தரவில்லை எனக் கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சிறப்பு கவன தீர்மானத்திற்கு அனுமதி தரவில்லை எனக் கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

நேரமில்லா நேரத்தின் போது பேச முற்பட்ட போது, சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனம் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இதேபோன்று அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments