மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான 22 பெயர்கள் , மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது உச்சநீதிமன்ற கொலிஜீயம்

0 2929

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை பட்டியலில் உள்ள 22 பெயர்களில் 18 பெயர்களுக்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜீயம் அமைப்பு மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது.

18 வழக்கறிஞர்கள் 4 நீதித்துறை அதிகாரிகள் என மொத்தம் 22 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், பரிந்துரைக்கப்பட்ட 18 வழக்கறிஞர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்த சர்ச்சையால் சிக்கல் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments