தூத்துக்குடி அருகே ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

0 2457

தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி சிப்காட் பகுதி சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியினை  மடக்கி பிடித்து  சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த லாரியில் 5 புள்ளி 6 டன் செம்மரக்கட்டைகளை  கடத்தி வந்தது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments