கவிஞர் புலமை பித்தன் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் சசிகலா

0 2543

சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர் புலமை பித்தனின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் சசிகலா கேட்டறிந்தார். பின்னர் கவிஞரின் உறவினர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

கவிஞர் புலமை பித்தனையும், அதிமுகவையும் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் மிகுந்த பாசத்துடன் இருந்தார் என்றும், அவர் விரைவில் குணமடைய, இறைவனிடம் பிராத்தனை செய்வதாக சசிகலா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments