அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கிய இடா சூறாவளி...12 பேர் உயிரிழப்பு

0 2741

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை இடா சூறாவளி தாக்கி ஒரு வாரம் ஆகிய பின்னரும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கடந்த வாரம் லூசியானா மாகாணத்தை தாக்கிய சக்தி வாய்ந்த இடா சுறாவளியால் மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு கனமழையும் கொட்டி தீர்த்தது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், புயல், வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments