கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒட்டுமொத்தமாக இதுவரை முதல் டோஸ் 44 சதவீதம் அளவிற்கும், இரண்டாவது டோஸ் 15 சதவீதம் அளவிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments