டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 விக்கெட் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சாதனை

0 8801

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா புது மைல்கல்லை எட்டி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் Ollie Pope விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதுவரை 24 ஆட்டங்களில் கலந்து கொண்டு 100 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தி உள்ளார்.

இதற்கு முன் கபில்தேவ் 25 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதே முந்தய சாதனையாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments