விவசாயிகளின் மகா பஞ்சாயத்து போராட்டம்… ஹரியானாவில் 5 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

0 3102

விவசாயிகளின் மகா பஞ்சாயத்து போராட்டத்தை முன்னிட்டு ஹரியானாவின் 5 மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாய சங்கங்கள் மகா பஞ்சாயத்து என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

கர்னால் மற்றும் அதனை ஒட்டியுள்ள குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த் மற்றும் பானிபட் மாவட்டங்களில் இன்று நண்பகல் 12.30 முதல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்படுவதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments