"கபிலா என்னையும் ஒரு ரவுண்டு கூட்டிட்டுப் போபா"... நடிகர் ஆர்யாவுக்கு, ஹர்பஜன் சிங் கோரிக்கை

0 4111

நடிகர் பசுபதியை சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்றது போல் தன்னையும் ஒரு ரவுண்டு கூட்டிச் செல்லுமாறு நடிகர் ஆர்யாவுக்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் காட்சியை பல்வேறு மீம்ஸ்களாக மாற்றி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இதற்கிடையே தன்னையும் சைக்கிளில் ஒரு ரவுண்டு கூட்டிப் போக வேண்டும் என ஆர்யாவுக்கு, ட்விட்டர் வாயிலாக ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

மங்காத்தா 2 பாகம் எடுத்தால் அஜித்தை கேட்டதாக கூறும்படி இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கும், ஹர்பஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments