நியூ சவுத் வேல்ஸ்- கொரோனா பாதிப்பு உச்சமடைய வாய்ப்பு?

0 2678

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அடுத்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் அடைய வாய்ப்பிருப்பதாக அம்மாநில பிரிமியர் (Premier) கிளாடிஸ் பெரெஜிகிளியன் (Gladys Berejiklian) தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பு மேன்மேலும் அதிகரித்து, அக்டோபர் ஆரம்ப வாக்கில் கொரோனா சிகிச்சைக்காகத் தேவைப்படும் ஐ.சி.யூ படுக்கைகளின் எண்ணிக்கை உச்சபட்ச எண்ணிக்கையை அடைய வாய்ப்பிருப்பதாக அரசு நடந்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஆயிரத்து 71 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 177 பேருக்கு ஐ.சி.யூ-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments