முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக வீரர் மாரியப்பன் சந்திப்பு

0 3920

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பன் மாற்றுத்திறனாளி வீரர்கள் முறையாகப் பயிற்சி பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து தருவதாக உறுதி அளித்ததாகத் தெரிவித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற போது தொலைபேசியில் அழைத்த பிரதமர் பக்கத்து வீட்டுக்காரரைப் போல பேசியதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments