மதுரவாயல் அருகே பட்டத்தை பிடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

0 3290

சென்னை மதுரவாயலில் அறுந்து போன பட்டத்தை பிடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில்  பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

  மதுரவாயலை சேர்ந்த கிஷோர் என்ற மாணவன் அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். பெற்றோர் வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்ட நிலையில் கிஷோர் தனது நண்பர்களுடன் வீட்டின் மாடியில் காத்தாடி விட்டு கொண்டிருந்தான்.

அப்போது  நூல் அறுந்து போனதால் பட்டத்தை பிடிக்க கிஷோர் முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியே சென்று கொண்டிருந்த மின்சார வயரில் கால் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக இறந்தான்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments