பொங்கலுக்கு சென்னையில் பிரம்மாண்ட கலைவிழா - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் சென்னையில் பிரம்மாண்ட கலைவிழா
சென்னையில் 6 இடங்களில், கலைவிழா முன்னெடுக்கப்படும் என அறிவிப்பு
சென்னையில் முன்னெடுக்கப்படும் கலைவிழா, இணையவழி மூலமும் 3 நாட்கள் நடத்தப்படும்
கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு
தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையில், லெய்டன் செப்பேடுகளை நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழகம் கொண்டுவர நடவடிக்கை
தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அகழாய்வுகளுடன் புதிததாக மேலும் 3 இடங்களில் அகழாய்வு நடைபெறும்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அகழாய்வு நடைபெறும்
தருமபுரி மாவட்டம் பெரும்பாலையிலும் புதிதாக அகழாய்வு நடைபெறும்
Comments