பஞ்ச்ஷிர் மாகாணத்தின் வெளியே அணிவகுத்து நிற்கும் தாலிபான் ராணுவ வாகனங்கள்
அப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தின் வெளியே தாலிபான் ராணுவ வாகனங்கள் நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
தேசிய கிளர்ச்சி படையினரின் வசம் இருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தை தாலிபான்கள் கைப்பற்றியதாக அறிவித்திருந்தனர். ஆனால் தாலிபான்களின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள போராளி குழுவினரின் தலைவர் அம்ருலே சாலே தாங்கள் இக்கட்டான சூழலில் உள்ளதாகத் தெரிவித்தார்.
பஞ்ச்ஷிர் மாகாணம் அருகே கவச வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோவை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
Comments