இந்தியா - கஜகஸ்தான் கஸிந்த்-21 கூட்டு ராணுவ பயிற்சி

0 2280
இந்தியா - கஜகஸ்தான் கஸிந்த்-21 கூட்டு ராணுவ பயிற்சி

இந்தியா, கஜகஸ்தான் ராணுவம் இடையிலான KAZIND-21 கூட்டு ராணுவ பயிற்சி கஜகஸ்தானின் ஆயிஷ பீபியில் நடந்து வருகிறது. 5-ஆம் ஆண்டு KAZIND-21 கூட்டு ராணுவ பயிற்சி வரும் 10-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

கஜகஸ்தானை சேர்ந்த 120 வீரர்களும், இந்தியாவின் 90 வீரர்களும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பல்வேறு சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டை, பிணைக் கைதிகள் மீட்பு, உள்பட பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments