4-வது டெஸ்ட் கிரிக்கெட் - முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 290 ரன்கள் குவிப்பு

0 3523

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதல்நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் Ollie Pope 81 ரன்னும், Chris Woakes 50 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments