இடா சூறாவளியால் நிலைகுலைந்தது போன தெற்கு லூசியானா
இடா சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் நிலைகுலைந்து போயுள்ள அமெரிக்காவின் தெற்கு லூஸியானாவின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் தெற்கு லூஸியானாவில் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
10 லட்சத்துக்கும் அதிகமான நுகர்வோரின் மின் இணைப்பு துண்டுக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 6 லட்சம் பேர் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments