புதிய அரசு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று வெளியிடுகிறது தாலிபன்

0 2878

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாலிபான்கள் இன்று வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்லாமிக் எமிரேட் என்று புதிய அரசுக்கு பெயரிட்டுள்ள தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கந்தகாரில் உள்ள ராணுவத் தளபதியும் மதத்தலைவருமான ஹிபாத்துல்லா அகுண்ட்ஜ்யாதா என்பவர் தாலிபன் அரசுக்குத் தலைமை வகிக்கும் சுப்ரீம் தலைவர் என்றும், முல்லா பராதார்  அதிபராக பதவியேற்க உள்ளார் என்றும் தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments