ரோபோக்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது- விஞ்ஞானிகள்

0 3834
உயிரற்ற ரோபோக்களின் கண்களை சிறிது நேரம் பார்க்கும்போது மனிதர்களின் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிரற்ற ரோபோக்களின் கண்களை சிறிது நேரம் பார்க்கும்போது மனிதர்களின் முடிவெடுக்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரோபோக்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது எற்படும் உணர்வு விளக்கமுடியாததென்று கருதும் விஞ்ஞானிகள், அப்படி பார்க்கும்போது மனிதர்களுக்கு ஏற்படும் மாற்றதை ஆராய்ந்தனர். இத்தாலியின் Istituto Italiano Di Tecnologia ஆராய்ச்சி மையத்தில் மனிதர்களுக்கு எதிரே ரோபோக்கள் அமர்த்தப்பட்டு வீடியோ கேம் விளையாட வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், மனிதர்களின் மூளை சமிக்ஞைகள் EEG மூலம் பதிவுசெய்யப்பட்டது. அதன் முடிவில், ரோபோக்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது, மனிதர்களுக்கு முடிவெடுக்கும் திறனில் தாமதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments