புனேயில் 191 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் உருவாக்கப்படும் - மகாராஷ்டிர அரசு
புனேயில் 191 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரத்திலான அறிவியல் கண்டுபிடிப்பு நகரை உருவாக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்காகப் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாடு என்னுமிடத்தில் அறிவியல் கண்டுபிடிப்பு நகரை நிறுவ மகாராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது.
191 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த நகருக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளது.
Comments