சீறிப்பாயும் ஆற்றின் மறுபுறம் சிக்கிய உள்ளூர் நபர்கள்... கயிறு கட்டி மீட்ட இந்தோ திபெத் எல்லை போலீசார்

0 2453

உத்தரகாண்டில் சீறிப்பாயும் ஆற்றின் மறுபுறம் சிக்கிய உள்ளூர் நபர்கள் 4 பேரை இந்தோ திபெத் எல்லை போலீசார் கயிறு கட்டி மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

12 ஆயிரம் அடி உயரத்தில் மிலாம் என்ற இடத்தில் மலைகளுக்கு நடுவே ஒடும் ஆறின் இருபுறமும் நின்றவாறு இந்த 4 பேரையும் இந்தோ-திபெத் போலீசார் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments