இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் தொடங்கியது திரைப்படத் திருவிழா

0 2831

கொரோனா கடந்து போகும், சினிமா என்றும் வாழும் என்று வெனிஸ் திரைப்பட விழாக்குழுவினர் அதன் தொடக்க நாள் நிகழ்ச்சியில் அறிவித்தனர்.

கடந்த ஆண்டு ஹாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனா அச்சத்தால் பங்கேற்க மறுத்துவிட்டதால் களையிழந்த வெனிஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. மாரத்தான் தொடர் பந்தயம் போல 11 நாட்களுக்கு இடைவிடாது திரைப்படங்கள் வெளியாகின்றன .

பாதியளவு திரையரங்க கட்டுப்பாடுகளுடன் நூற்றுக்கணக்கான படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.முகக்கவசம், கொரோனா பரிசோதனை சான்று அல்லது  ஹெல்த் பாஸ்போர்ட் போன்றவை உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments