தாலிபனுக்கு நெருக்கமான அல்கொய்தா, காஷ்மீர் விடுதலைக்காக தயாராகும்படி தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு
தாலிபனுக்கு நெருக்கமான அல்கொய்தா, காஷ்மீர் விடுதலைக்காக சர்வதேச ஜிகாத் நடத்தும்படி தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பின்லேடனின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அல்கொய்தாவின் அமைப்பின் அமின் உல் ஹக் 20 ஆண்டுகள் கழித்து காபூலுக்கு திரும்பி வந்தார்.
இதனைத் தொடர்ந்து அல்கொய்தா வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனம், காஷ்மீர், ஏமன் விடுதலைக்காக அடுத்த கட்ட பணிக்குத் தயாராகும்படியும் தாலிபனுக்கு அல்கொய்தா அறிவுறுத்தியுள்ளது.
Comments