காற்று மாசினால் ஆயுட்காலத்தில் 9 ஆண்டுகளை இழக்கும் இந்திய மக்கள்
கடுமையான காற்று மாசுபாடு இந்தியர்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் வரை குறையலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனத்தின் அறிக்கையில், உலகில் எங்கும் இல்லாததை விட 10 மடங்கு மோசமான மாசு அளவு வட இந்தியாவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டுள்ளதாகவும், பூமியில் மிகவும் மாசுபட்ட முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments