அமெரிக்க ஓபன் டென்னிஸ் - நோவாக் ஜோகோவிச் போராடி வெற்றி

0 3317

மெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச் 18 வயதே ஆன ஹோல்கெர் ரூனை  போராடி வென்றார்.

ஆட்டத்தின் முதல் செட்டை ஜோகோவிச் வென்ற நிலையில், இரண்டாம் சுற்றை ஹோல்கெர் ரூன் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். கடும் தசைபிடிப்புடன் தொடர்ந்து ஆடிய ஹோல்கெர் ரூனை  3வது மற்றும் 4வது சுற்றுகளில் ஜோகோவிச்  எளிதாக வீழ்த்தினார். இறுதியில் ஜோகோவிச் 6-1 6-7 6-2 6-1 என்ற செட் கணக்கில் ஹோல்கெர் ரூனைவீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments