ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்தது எப்படி? ஜெம் மருத்துவமனை விளக்கம்

0 14020

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி காலமானார்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது

கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் ஜெம் மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு சிகிச்சை

உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது

இதயநோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை என ஜெம் மருத்துவமனை அறிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments