தனியாக கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம் - உடனடியாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு

0 3714
தனியாக கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்

சிவகங்கையில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் முன் பக்க இடது சக்கரம் தனியாக கழன்று ஓடிய சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.

மாரநாடு பகுதியிலிருந்து மதுரை நோக்கி சென்ற நகர்ப்பேருந்து, திருப்புவனம் சந்தை திடல் பேருந்து நிலையம் அருகில் வரும் போது இடது பக்கம் உள்ள முன் சக்கரம் திடீரென்று தனியாக கழன்று ஓடி, முன்னால் நின்றுக்கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விழுந்தது. உடனடியாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments