உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் பதவியேற்பு

0 3364

 உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் முதன் முறையாக புதிய நீதிபதிகள் 9 பேர் ஒரே நாளில் பதவி ஏற்றனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலமையிலான கொலிஜியம், புதிய நீதிபதிகளாக நியமிக்கலாம் என 9 பேரின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

அதை ஏற்று இந்த 9 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, எம்எம்.சுந்தரேஷ், அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, விக்ரம் நாத், ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, ஹிமா கோலி, நாகரத்தினா, ரவிகுமார், மதுர்யா திவேதி, ஸ்ரீநரசிம்மா ஆகிய 9 புதிய நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments