கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ்-ல் இரவு வானத்தை ரம்மியமாக்கிய 200 ட்ரோன்கள்

0 3146
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ்-ல் இரவு வானத்தை ரம்மியமாக்கிய 200 ட்ரோன்கள்

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ்-ல் 200 ட்ரோன்களின் வண்ண அமைப்புகள் இரவு வானத்தை ரம்மியமாக்கியது.  

தலைநகர் ஏதென்ஸ்-ல் ஸ்டாவ்ரோஸ் நியர்கொஸ் கலாச்சார மையம் அமைந்துள்ள பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், பின்னணி இசைக்கு ஏற்ப பல வடிவங்களாக பரிமாணித்த 200 ட்ரோன்கள் காண்போரை கவர்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments