சென்னை அம்பத்தூரில் 6 மணி நேரத்தில் 100 அடி மைசூர் பாகை செய்த பெண் ஊழியர்கள்

0 3021
சென்னை அம்பத்தூரில் 6 மணி நேரத்தில் 100 அடி மைசூர் பாகை செய்த பெண் ஊழியர்கள்

சென்னை அம்பத்தூரில் பெண்கள் நடத்தும் உணவகம் ஒன்றில், 100 அடி மைசூர் பாகு செய்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளனர்.

  உமா மகேஷ்வரி என்பவருக்கு சொந்தமான உழவன் மெஸ், முழுக்க முழுக்க பெண்களால் நடப்பட்டு வருகிறது.  கர்நாடகா, தமிழகம் இடையே உறவு மேம்பட வலியுறுத்தி 400 கிலோ சக்கரை, 350 கிலோ கடலை மாவு, 300 லிட்டர் எண்ணெயை கொண்டு 6 மணி நேரத்தில் 100 அடி மைசூர் பாகு தயாரித்து இந்த முயற்சியை மேற்கொண்டதாக மகேஷ்வரி கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments