சென்னை ஓஎம்ஆரில் 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தம்

0 7436
சென்னை ஓஎம்ஆரில் 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தம்

சென்னை சோழிங்கநல்லூரில் ஓஎம்ஆரில் உள்ள 4  சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டதால், அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெட்ரோ ரயில் பணிகளை முன்னிட்டு, சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கபடாது என  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, ஈசிஆர் செல்லும் கலைஞர் கருணாநிதி சாலை ஆகிய பகுதியில் உள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments