மருத்துவ சிகிச்சைகாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்
மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில், மருத்துவ மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் தனது 2ஆவது மகன் சண்முகப் பாண்டியனுடன் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
Comments