சுற்றுலா தளங்களில் 100சதவீதம் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0 2293
சுற்றுலா தளங்களில் 100சதவீதம் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்திலுள்ள சுற்றுலா தளங்களில் வசிக்கும் மக்களுக்கு 100சதவீதம் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்டோருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், செப்டம்பர் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments