ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் எதிரொலி, ஆம்புலன்ஸ் சேவைகளுக்குக் கடும் தட்டுப்பாடு

0 3545
ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் எதிரொலி, ஆம்புலன்ஸ் சேவைகளுக்குக் கடும் தட்டுப்பாடு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 1,035 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டி 2,500 கொரோனா நோயாளிகள் அழைப்பு விடுத்ததால் ஆம்புலன்ஸ் சேவைகள் ஸ்தம்பித்தன.

நோயாளிகள் பலர் உணவு டெலிவரிக்காகவும், தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து செல்லவும் ஆம்புலன்ஸ் சேவைகளை கோருவதாகப் புகார் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments