வார விடுமுறை - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0 2345
வார விடுமுறை - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், சோதனைச் சாவடியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் கொடைக்கானலில் படகு குழாம்கள், பூங்காக்கள், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments