உத்தரக்கண்டில் கனமழையால் நிலச்சரிவு... உயிரைப் பணயம் வைத்துச் சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள்

0 2519

உத்தரக்கண்ட் மாநிலத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தேரி கர்வால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்ததில் தேசிய நெடுஞ்சாலை 94இல் மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்து தடையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இந்தச் சாலையில் புதிதாக அருவியும் தோன்றியுள்ள நிலையில் ஒருசிலர் உயிரைப் பணயம் வைத்து அதனைக் கடந்து செல்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments