தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக நியமனம்

0 6124
தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைக் கூடுதல் பொறுப்பாகப் பஞ்சாப் ஆளுநராகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பாகப் பஞ்சாப் மாநில ஆளுநராகவும் செயல்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஒன்றிய ஆட்சிப் பகுதியான சண்டிகரின் நிர்வாகியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments