விவேகானந்தர் நினைவு பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் நடைபாலம் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

0 2978
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கடல்சார் நடைபாலம் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கடல்சார் நடைபாலம் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

சுமார் 140 மீட்டர் நீளம் கொண்ட இந்த கடல்சார் பாலம் அமைக்க, 50 சதவீதம் மத்திய அரசின் நிதியுதவியுடனும், 50 சதவீதம் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்தும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments