'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

0 5035

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்  தொடங்கியது. கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments