ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு 3ஆவது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு..

0 2325
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட பரோல் காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பேரறிவாளன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது தந்தை வயது முதிர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாலும் மூன்றாவது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments