தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை குறைக்க முயற்சி... தொழிற்சாலை பணிகளில் களமிறக்கப்படும் ரோபோக்கள்
அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை குறைக்க சிறு குறு தொழில் நிறுவனங்கள் ரோபோக்களை தொழிற்சாலை பணிக்கு களமிறக்கி உள்ளன.
சாதாரண தொழிலாளர்க்கு ஆண்டு 60 ஆயிரம் டாலர் வரை செலவு செய்ய உள்ள நிலையில் ரோபோக்களை களமிறக்கி செலவுகளை குறைக்கும் திட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் ஒரு சில நிறுவனங்கள் ரோபோக்களை வாடகைக்கு வழங்கும் தொழிலில் கோலோச்ச தொடங்கி உள்ளன.
வரும் ஆண்டுகளில் தொழிற் துறையில் ரோபோக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது..
Comments