கின்னஸ் சாதனை படைத்த அதிக பாரம் சுமந்து செல்லும் சரக்கு விமானத்தை இழுத்து சென்று, 8 உக்ரைன் வீரர்கள் தேசிய சாதனை

0 4185

உக்ரைனில் உலகின் பெரிய மற்றும் அதிக பாரம் சுமந்து செல்லும் சரக்கு விமானத்தை 4 புள்ளி 30 மீட்டர் தூரம் இழுத்து 8 பேர் சாதனை படைத்துள்ளனர்.

250 டன் சரக்கை சுமந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து கின்னஸ் புத்தகத்தில் இருக்கும் Antonov-225 என்றழைக்கப்படும் Mriya சரக்கு விமானத்தை இழுக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

8 பேர் சேர்ந்து ஒரு நிமிடம் 13 விநாடிகளில் 4 புள்ளி 30 மீட்டர் அளவிற்கு விமானத்தை நகர்த்தினர்.
தேசிய சாதனையாக அறிவிக்கப்பட்ட நிலையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments