3-வது டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் இங்கிலாந்து அணி... கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் குவிப்பு

0 3194

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டி உள்ளது.

முதல் நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் Rory Burns 61 ரன்களும், Haseeb Hameed 68 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் குவித்தது. Craig Overton 24 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments