செக் குடியரசில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்

0 3273

செக் குடியரசு ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஓலோமாக் நகரில் நடந்த இறுதி போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், உக்ரைன் வீரர் Yevhen Pryshchepa-ஐ எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சத்தியன், ஆட்டயிறுதியில் 11-க்கு 0, 11-க்கு 6, 11-க்கு 6, 14-க்கு 12 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைன் வீரர் Yevhen Pryshchepa-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments