காபூலில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்

0 3358
காபூலில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் நேற்று அதிகாலை 3 வரை தொடர்ந்து இடைவிடாமல் மீட்புப் பணிகள் நடந்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இதில் 42 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 11ஆயிரத்து 200 பேரை வெளியேற்றியதாகவும், கூட்டணி நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 800 விமானங்கள் மூலம் 7 ஆயிரத்து 800 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments