ஆப்கானிஸ்தானில் திருமணம் செய்து கொள்வதற்காக வீடு வீடாகப் புகுந்து பெண்களைக் கடத்திச் செல்லும் தாலிபான் தீவிரவாதிகள்?

0 14213

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் தாங்கள் திருமணம் செய்து கொள்வதற்காக வீடு வீடாக நுழைந்து பெண்களைக் கடத்திச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி டல்லாஸ் மார்னிங் நியூஸ் பத்திரிகையின் பெண் செய்தியாளர் ஹோலி மெக்கே என்பவர் தாலிபான்களின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். அவர் எழுதிய கட்டுரையில், தாலிபான்கள் ஒரு போதும் மாறமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

காபூல் வீழ்ச்சியடைந்த பின்னர் வீடு வீடாகச் சென்று 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments