சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்றம்

0 3022

வரி ஏய்ப்பு - விவரங்களை வெளியிட உத்தரவு

சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்றம்

வரி ஏய்ப்பு, வரி பாக்கி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

சொத்து வரி மதிப்பீடு, வரி வசூலில் மெத்தனப்போக்கு, ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

அதிக கட்டணம் வசூலித்து, வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குகின்றன - உயர்நீதிமன்றம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நிலவுகிறது - உயர்நீதிமன்றம்

சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை வெளியிட உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments