தாய்கோ வங்கியில் ரூ. 7 கோடி நகைக்கடன் மோசடி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

0 4154
தாய்கோ வங்கியில் ரூ. 7 கோடி நகைக்கடன் மோசடி

தாய்கோ வங்கியில் ரூ. 7 கோடி நகைக்கடன் மோசடி

தமிழ்நாடு தொழில்கூட்டுறவு வங்கியில் ரூ. 7 கோடி அளவுக்கு நகைக் கடன் மோசடி

நாமக்கல், சேலம் உள்ளிட்ட 5 கிளைகளில் 7 கோடி ரூபாய்அளவுக்கு நகைக் கடன் மோசடி

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியின் 45 கிளைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது

சட்டப்பேரவையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments