கண்டமங்கலத்தில் ரூ.2ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ இடமாற்றம்

0 23306
கண்டமங்கலத்தில் ரூ.2ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

நவமால் காப்பேர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த சப்ராபீபி என்பவர் சர்புதீன் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 2 ஆயிரம்ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியானதையடுத்து, சப்ராபீபி, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments